Available Translations
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ Qul yaa-ai yuhal kaafiroon (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
Surah Number : 109 , Ayat Number : 1 |
"لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ" Laa a'budu ma t'abudoon நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
Surah Number : 109 , Ayat Number : 2 |
"وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ" Wa laa antum 'aabidoona maa a'bud இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
Surah Number : 109 , Ayat Number : 3 |
"وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ" Wa laa ana 'abidum maa 'abattum அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
Surah Number : 109 , Ayat Number : 4 |
"وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ" Wa laa antum 'aabidoona ma a'bud மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
Surah Number : 109 , Ayat Number : 5 |
"لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ" Lakum deenukum wa liya deen. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
Surah Number : 109 , Ayat Number : 6 |
Surah Arabic Ayat , Audio and Translations |
---|
Listen Surah Al-Kafiroon